General Tamil Quiz

6
Created by cvacademy

General Tamil Quiz

1 / 2

தாழ்பூந்துறை – என்ற சொல்லுக்குரிய இலக்கணக்குறிப்பு தருக

2 / 2

“—————————– நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி”, என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் கூறுகிறார் ?

Your score is

The average score is 42%

0%

General studies quiz

1
Created by cvacademy

General Studies Quiz

1 / 3

Consider the following statements.

i. The Harappans practiced agriculture.

ii. They cultivated wheat, barley and various types of millets.

iii. They adopted a single cropping system.

பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

i. ஹரப்பா மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டனர்.

ii. அவர்கள் கோதுமை , பார்லி மற்றும் பலவிதமான தினை வகைகளைப் பயிரிட்டார்கள்.

iii. ஒற்றை சாகுபடி முறையையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள்.

Which of the above statements are correct?/ மேற்கண்ட கூற்றில் எது சரியானது ?

2 / 3

Consider the following statements.

Assertion (A) : Ala-ud-din established a system of forced procurement of food grains for Delhi and other garrison centres.

Reason (R) : The procurement prices were fixed and grain collected as tax was stored in state granaries.

10. பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

கூற்று (A) : டெல்லியிலும் ஏனைய இடங்களிலும் முகாமிட்டிருந்த தனது படைப்பிரிவுகளுக்காக கட்டாய உணவு தானிய கொள்முதல் முறையை அலாவுதீன் கில்ஜி அறிமுகம் செய்தார்.

காரணம் (R) : கொள்முதல் விலை சுல்தானால் நிர்ணயம் செய்யப்பட்டது. வரியாக வசூலிக்கபட்ட தானியம் அரசாங்க பண்டக சாலைகளில் சேகரித்து வைக்கப்பட்டது

Choose the correct answer from below options / கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு

a. Both A and R are true and R is the correct explanation of A / (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

b. Both A and R are true, but R is not the correct explanation of A / (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

c. A is true, but R is false / (A) சரி, அனால் (R) தவறு

d. A is false but R is true / (A) தவறு, அனால் (R) சரி

3 / 3

Which of the following are the sources of tax revenue?

1. Income tax

2. Corporate tax

3. Sales tax

4. Fees

5. Surcharge

6. Cess

பின்வருவனவற்றில் வரி வருவாய் ஆதாரங்கள் எவை?

1. வருமான வரி

2. நிறுவன வரி

3. விற்பனை வரி

4. கட்டணம்

5. கூடுதல் கட்டணம்

6. செஸ்

Your score is

The average score is 33%

0%

Current Affairs quiz

3
Created by cvacademy

Current Affairs Quiz

1 / 3

Which of the following three European Countries recently recognised Palestine State?

பின்வரும் மூன்று ஐரோப்பிய நாடுகளில் எது பாலஸ்தீன அரசை சமீபத்தில் அங்கீகரித்துள்ளது?

2 / 3

Following Potti Sriramulu’s death, the first linguistic state Andhra was formed in ……………………….with ……………………….. as its capital after it was carved out from Madras Presidency.

பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தைத் தொடர்ந்து, மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்து பிரித்து …………………………….தலைநகராகக் கொண்டு ………………………….ஆம் ஆண்டு முதல் மொழிவாரி மாநிலமான ஆந்திரா உருவாக்கப்பட்டது.

3 / 3

The Election Commisssion of India says not more than …………………………… tables in addition to one table for the Returning Officer can be provided for counting in one counting hall.

ஒரு வாக்கு எண்ணும் கூடத்தில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஒரு மேசையைத் தவிர …………………………………… மேஜைகளுக்கு மேல் வாக்கு எண்ணுவதற்கு இடமளிக்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Your score is

The average score is 44%

0%

TNPSC Full Course